மனிதனுடைய மரபணுவும்(DNA) சிம்பன்சியின் மரபணுவும் 98.4 சதவிகிதம் ஒத்துப்போகின்றன. மீதம் உள்ள 1.6% தான் மனிதன் உடை அணிவதும் பேசுவதும் தன்னை பெற்ற இயற்கையை அழிப்பதையும் செய்கிறான். அதேபோல கொரில்லாக்களுக்கும் மனிதனுக்கும் மரபணு (DNA) வேறுபாடு வெறும் 2.3% தான் அதில் தான் நாம் மனிதன் அவை மனித குரங்குகள்.
உலகினில் மனிதனுக்கும், குரங்குகளுக்கும் தான் இனிப்பின் சுவை தெரியும். அதான் முன்னாடியே சொன்னோமுல இத்துக்கோண்டுதான் வித்தியாசமுனு.
மனித முடி ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் வளர்கிறதாம்.அதுவாது வளருதே.
மனித மூளை 85% நீரினால் ஆனது ஆகவே மண்ட பத்திரம் நண்பா.
ஆண்களின் மூளையின் எடை சராசரியாக 1.45 கிலோ . பெண்ணுக்கு மூளையின் எடை 1.25 கிலோ தான். 20 கிராம் அதிகமா இருந்தும் எப்படி இவனுங்க பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்குறானுங்கனு தெரியலையே.
………… சிரிப்பு மன்னன்