ஆக்டோபஸ்க்கு மூன்று இதயங்கள் உண்டாம் அதன் இரத்ததின் நிறம் நீலமாம்!!!
இறாலுக்கு இதயம் அதன் தலையில் இருக்கிறதாம்!!!
டால்பின்களால் நீருக்கடியில் 24 கி.மீ தூரத்திலிருந்து வரும் ஒலியை கேட்க முடியுமாம்!!!
உலகின் மிகச்சிறிய கடல் குதிரையின் அளவு தபால்தலையை (Postal stamp) விட சிறியதாம்!!!
உலகின் மிக வேகமாக நீந்தும் மீன் செயில்மீனாம் (sail fish)!!!!