நாடாளுமன்றத்திற்குஒரு நிமிடம் தாமதமாக வந்தால் ராஜினாம கடிதம் கொடுத்த அமைச்சர்.அவர் ராஜினாமா செய்வதற்கு முன் நாடளுமன்றத்தில் ஆற்றிய உரை.
”தாமதமாக வந்ததால் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாமல் போனதற்கு நான் வெட்கப்படுகின்றேன். நான் தாமதமாக வந்ததற்காக இந்த சபையில் பகிரங்கமாக நான் மன்னிப்பு கேட்கின்றேன். எப்பொழுதும் நான் மிகுந்த நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் நினைக்கிறேன் உடனடியாக நான் எனது பதவியை ராஜினமா செய்கின்றேன்” எனக் கூறிவிட்டு நாடளுமன்றத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் மன்னிப்பு கேட்டு கொண்டு ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துள்ளார் பிரிட்டன் அமைச்சர் லார்ட் பேட்ஸ்!
மற்ற உறுப்பினர்கள் அவரை போக வேண்டாம் எனக் கூறுகின்றனர். என்றாலும் அவர் சென்று விடுகின்றார். எனினும் பிரிட்டன் பிரதமர் அவரின் ராஜினமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.!
அவரின் உரை வீடியோவாக கீழே